Kadalora kavithaiye kavi paadum ilamaye- Chinnavar (கடலோர கவிதையே கவி பாடும் இளமையை)

Film. Chinnavar(1992)

Song. Kadalora kavithaiye kavi paadum ilamaye

Singers. Chorus

Music. Ilayaraja

Story, screenplay, dialogue, lyrics and direction .Gangai Amaran


Kadalora kavithaiye
Kavi paadum ilamaye
Kadikathe athu pudikathe
Aathadi ila manasonnu
Rekka katti parakuthu parakuthu 




Methai onnu vangi vanthen
Thookatha naan vaanga villa(2)

Kulirum neerile naan kulicha verkuthu
Vertha enakku than jalathosam pudikathu
Kalla kathal panna paarkum kadhal nattu manthiri
Thalli nindru parka vendam
Allikolla enthiri..

Aathadi ila manasonnu
rekka katti parakuthu parakuth


Kadalora kavithaiye
Kavi paadum ilamaye
Kadikathe athu pudikathe
Aathadi ila manasonnu
Rekka katti parakuthu parakuthu kavithaiye kavi paadum ilamaye

Music..

Paadham patta mann edutthu
Pal vilaka asa patten (2)

Kani pol inimayai
Kavi padum thalaivi ye

Thaniyai pulambiye 
Thavikathe thalaivan

Ilaya vennilave indru 
Iniya geetham paduvom

Pazhaiya sorum orugaiyum 
Pola onna kooduvom

Athadi ila manasonnu rekka katti 
parakuthu parakuthu

Kadalora kavithaiye kavi paadum ilamaye
Kadikathe athu pudikathu
Athadi ila manasonnu 
rekka katti parakuthu parakuthu...


கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, ஆகியோர் நடனமேற்று, நடித்த நகைச்சுவை பாடல்,
பாடல் வரிகள் ஒரு புதுமையானவை

கடலோர கவிதயே
கவி பாடும் இளமையே (2)

கடிக்காதே அது புடிக்காதே..
ஆத்தாடி இள மன சொண்ணு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது...


கடலோர கவிதயே
கவி பாடும் இளமையே (2)

இசை..

மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன்
தூக்கத்த நான் வாங்க வில்ல(2)..

குளிரும் நீரிலே நான் குளிச்சா வேர்க்குது
வேர்த்தா எனக்குத்தான் ஜல தோஷம்
பிடிக்குது..

கள்ள காதல் பண்ண பார்க்கும் 
காதல் நாட்டு மந்திரி

தள்ளி நின்று பார்க்க வேண்டாம்
அள்ளிக்கொள்ள எந்திரி..

ஆத்தாடி இள மன சொண்ணு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது...


கடலோர கவிதயே
கவி பாடும் இளமையே (2)

...இசை..

பாதம் பட்ட மண் எடுத்து 
பல் விளக்க ஆச பட்டேன்(2)..

கனி போல் இனிமையாய்
கவி பாடும் தலைவியே..

தனியாய் புலம்பியே 
தவிக்காதே தலைவனே..

இளைய வெண்ணிலாவில்
இன்று இனிய கீதம் பாடுவோம்

பழைய சோறும் ஊறுகாயும் 
போல ஒண்ணா கூடுவோம்..



ஆத்தாடி இள மன சொண்ணு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது...


கடலோர கவிதயே
கவி பாடும் இளமையே

கடிக்காதே ..அது ..
புடிக்காதே..
ஆத்தாடி இள மன சொண்ணு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது...


கடலோர கவிதயே
கவி பாடும் இளமையே (2)








Comments

Popular posts from this blog

Raajavin Ramana Maalai - Songs Lyrics (ராஜாவின் ரமண மாலை பாடல்கள்)

Kana kanden- kaalai arumbi pagalellam ( Moolai Thirukum song lyrics) மூளை திருகும் பாடல் வரிகள்