Raajavin Ramana Maalai - Songs Lyrics (ராஜாவின் ரமண மாலை பாடல்கள்)

Album. Rajavin Ramana Maalai (2000)

Songs written and Composed by
Isaignani. Ilayaraja.

The following songs are devotional by Guru Ramana Maharishi in Thiruvannamalai. These songs music such as devotional, mesmerizing melody tunes, the lyrics written by ilayaraja so beautiful.




1. Song.Bikshai pathiram yenthi vanthen
     Singer. Ilayaraja

Bikshai pathiram yenthi vanthaen ayyane en ayyane..(2)
Bindam ennum elumbodu sathai narambuthiramum adangiya
 udambu ennum...(2) 
bikshai pathiram yenthi vanthaen ayyane en ayyane

...{Music}...

Ammayum appanum thanthal.. illai
Aathiyin val vinai soolnthathal..(2)..

Immayai naan ariyatha thal. ....(2)
Siru
Bommayin nilaiyini
unmayai unarnthida.

Bikshai pathiram yenthi vanthaen ayyane en ayyane..
Bindam ennum elumbodu sathai narambuthiramum adangiya
 udambu ennum...
bikshai pathiram yenthi vanthaen ayyane en ayyane

..{Music}...

Athanai selvamum unnidathil naan
Pitchaiku selvathu evvidathil verum
Pathiram ullathu ennidathil athan
Soothiramo athu unnidathil ..

Oru muraiya iru muraiyaa.. pala murai pala pirapedukka vaithai
Puthu vinaya pazha vinaya ganam ganam dhinam enai thudikkaa vaithai

Porulukku alainthidum
Porulatra vazhakiyum thurathuthe- Un
Arul arul  arul endru alaigindra manam indru pithtrude 
Arul niraiyum arunaye
Ramanan ennum karunaye .. Un
Thirukkaram ennai
Aravanith unatharul pera..

Bikshai pathiram yenthi vanthaen ayyane en ayyane Naan oru bikshai pathiram yenthi vanthaen ayyane en ayyane
Ponram ennum elumbodu sathai narambuthiramum adangiya udambuennum bikshai pathiram yenthi vanthaen ayyane en ayyane....

இசைஞானியின் இன்னிசையில் தெய்வீகமணம் கமழும் பாடல்கள், இவை, இந்த பாடல் இசையமைக்க பெற்று பல ஆண்டுகள் கழித்து, இயக்குனர் பாலா வின் திரைப்படமான 'நான் கடவுள்' படத்தில் இடம் பெற்றது.


பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே.. 2
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே.. 2

இசை

அம்மையும் அப்பனும் தந்தால்....இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்..(2)
இம்மையை நான் அறியததால்.. 2..சிறு
பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே


இசை..


அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்(2)
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா ..பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்..
புதுவினையா.. பழ வினையா.. கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய்..

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துத்தே... உன்
அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே..

அருள் நிறையும் அருணையே
ரமணன் என்னும் கருணையே

உன் திரு-க்கரம் எனை
அரவனைத்துனதருள்  பெற..

பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..

.                 ...........ௐௐௐௐ.........

Comments

Popular posts from this blog

Kadalora kavithaiye kavi paadum ilamaye- Chinnavar (கடலோர கவிதையே கவி பாடும் இளமையை)

Kana kanden- kaalai arumbi pagalellam ( Moolai Thirukum song lyrics) மூளை திருகும் பாடல் வரிகள்