Kana kanden- kaalai arumbi pagalellam ( Moolai Thirukum song lyrics) மூளை திருகும் பாடல் வரிகள்

Song. Moolai thirugum (kaalai arumbi pagalellam)

Film. Kana kanden

Music. Vidhya Sagar

Singers. Srinivas, Kalyani

Lyrics. Vairamuthu

Director. K. V. Anand

 

Male. Kaalai arumbi pagalellam pothagi
Maalai malarum innoyi ( Thirukkural)

Moolai thirugum
Moochu kul aduperikum
Idapakkam valap pakkam
Idhyam pendulum aadum....

Female.

Moolai thirugum
Moochu kul aduperikum
Idapakkam valap pakkam
Idhyam pendulum aadum....

Male.

Vaai mattum pesadhu
Udambellam pesum

Female.

Vaai mattum pesadhu
Udambellam pesum

Ithu mosamaana noi
Romba pasamana noi

Male.

Ithu mosamaana noi
Romba pasamana noi

Moolai thirugum moochu kul aduperikum idapakkam valap pakkam idhayam pendulum aadum..

.....{music}....

Male.

Moolai iruntha idam
Soolai agi vidum athu than noyin aarambam

Female.

Kaalgal parithu kondu
Siragai iraval  tharum aanal athuve aanantham

Male.

Oru kaditham eluthave kai
Vaanai kizhikume viral
Eluthi mudithathum athu kizhithu podume

Female.

Ithu aan noya ..?  pen noya ...?
Kaaman noi than enbome

Male. Moolai thirugum

Female. Moochu kul aduperikum

Male. Idapakkam valap pakkam idhayam pendulum aadum

.....{Music}...

Female.

Sotrai maruthalithu vinmeen vizhunga seyyum
Annam thanneer sellathu

Male.

Nenjil kuzhal selutthi kuruthi kudithu kollum
Vendam endral ketkathu

Female.

Oru nanban endru than athu kathavu thirakume pin
Kathalagiye vantha kadhavu sathumae

Male.

Intha noyindri ponale
vazhkai sowkiyam Agathe

Moolai thirugum
moochu kul aduperikum
 idapakkam valap pakkam
 idhayam pendulum aadum

Vaai mattum pesadhu udambellam pesum (2)

Ithu mosamaana noi
Romba pasamana noi..

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்  ஆராய்ச்சியில் காதல் நோய்..

காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய்( குறள்)

ஆ. மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்...
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்...

பெ. மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்...
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும் ..

வாய் மட்டும் பேசாது
உடம்பெல்லாம் பேசும்

வாய் மட்டும் பேசாது
உடம்பெல்லாம் பேசும்..

இது மோசமான நோய்-
ரொம்ப பாசமான நோய்..

மூளை திருகும் மூச்சுக்குள்
அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்..

(இசை)

மூளை இருந்த இடம்
சூளை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம்

கால்கள் பறித்துக்கொண்டு சிறகை
இரவல் தரும் ஆனால் அதுவே
ஆனந்தம்

ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே
விரல் எழுதி முடித்ததும் அது
கிழித்து போடுமே..

இது ஆண் நோயா?..
பெண் நோயா..?
காமன் நோய் தான் என்போமே..


மூளை திருகும் மூச்சுக்குள்
அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்...

(இசை)..

சோற்றை மறுதலித்து விண்மீன்
விழுங்க செய்யும் அன்னம் தண்ணீர்
செல்லாது..

நெஞ்சில் குழல் செலுத்தி குருதி
குடித்து கொள்ளும் வேண்டாம் என்றால் கேட்காது..

ஒரு நண்பன் என்று தான்
அது கதவு திறக்குமே பின்
காதலாகிய வந்த கதவு
சாத்துமே...

இந்த நோயின்றி போனாலே
வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே..

மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்...
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும் ..

வாய் மட்டும் பேசாது
உடம்பெல்லாம் பேசும்

வாய் மட்டும் பேசாது
உடம்பெல்லாம் பேசும்..

இது மோசமான நோய்-
ரொம்ப பாசமான நோய்.





Comments

Popular posts from this blog

Raajavin Ramana Maalai - Songs Lyrics (ராஜாவின் ரமண மாலை பாடல்கள்)

Kadalora kavithaiye kavi paadum ilamaye- Chinnavar (கடலோர கவிதையே கவி பாடும் இளமையை)