Poovum malarnthida thenum vazhinthida#Soarnamuki (Tamil) பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட காதல் - பாடல் வரிகள்
Soarnamuki (Tamil) film songs Lyrics
Song: Poovum malarnthida thenum vazhinthida
Singers: SP. Bala Subramaniam, Swarnalatha
Film. Soarnamuki(1998)
Director. K. S. Athiyaman
Music director. Swaraj
Lyrics written by. Agathiyar, Arivumathi, Thenmozhiyan
Female. Ah..ha...a..ah.....
Male. Ah..ha...a.ah...
Poovum malarnthida thenum vazhinthuda
Kadhal arangerum ini
Pongum kadal alai pol manathil
Pala kavithaigal oorgolam
Ival thendral thalattum
siru poonthootam
En kangal parattum puthu kalai koodam
Ini thinamum poovum malarnthida thenum vazhinthida kadhal arangerum
Ini pongum kadal alai pol manathil
Pala kavithaigal oorgolam
Ah...ah...a.....a..ha...
{Music}
Male.
Kannam sivanthu vidum kaar koonthal
Kai viral thotta vudan
Innum thodarnthu varum inbam unthan
Ithzgal pattavudan
Female
Mutham mazhai pozhiyum
ithazhgal vazhi nittham uyir karaiyum
En ratham urainthu vidum
Unatharugil putham pudhu ulagam
Male.
Iru vizhiyil unnai than thinam yenthi yenthi valgiren
Enathu uyir neethane uyi...re...
Female.
Kanavinilum nenjukul unnai kaana aasai thondruthe
En uyirum neethane uyire....
{Music}
Female.
Poovum malarnthida thenum vazhinthida
Kadhal arangerum
ini pongum kadal alai pol manathil pala kavithaigal oorgolam
{Music}
Male.
Ulagil yethum illai
unnai thavira ondrum theriyavillai
En paadham tharaiyil illai
Parthavudan baaram
Theriyavillai
Female.
Sorgam thevai illai
Thevaigalai solla theriyavillai En
Thaagam thaniya villai
Thazhuvugayil thaai mozhi
Marantha nilai
Male.
Thendral athu unnai thothum
Thooral podum megame..
Megam unnai thottal idi mazhai...ye
Female.
Vanthu vidu ennai thazhuvidu
pothum pothum
Marane
Thanthu vidu inbam anuthiname..
Poovum malarnthida thenum vazhinthuda kaadhal arangerum ini pogum kadal alai pol manathil pala kavithaigal oorgolam..
Male.
Ival thendral thalattum oru poonthootam
En kangal parattum pudhu kalai koodam ini
Thinamum Poovum malarnthida thenum vazhinthuda kaadhal arangerum
Ini pogum kadal alai pol manathil pala kavithaigal oorgolam
Ah...ah...ha....
படம். ஸ்வர்ணமுகி (1998)
பாடல். பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட காதல் அரங்கேறும்
பாடியவர்கள். S P. பாலா, ஸ்வர்ணலதா
இசை. ஸ்வராஜ்
பெ. ஆ.... ஹா.....ஆ....
ஆ. ஆ.... ஹா.....ஆ....
பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட
காதல் அரங்கேறும் இனி
பொங்கும் கடல் அலை போல் மனதில் பல கவிதைகள் ஊர்கோலம்
இவள் தென்றல் தாலாட்டும் சிறு பூந்தோட்டம் என்
கண்கள் பாராட்டும் ஒரு கலைக்கூடம்
இனி தினமும் பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட காதல் அரங்கேறும் இனி பொங்கும் கடல் அலை போல் மனதில் புது கவிதைகள் ஊர்கோலம்
ஆ... ஆ.... ஆ....
...{இசை}...
ஆ. கன்னம் சிவந்து விடும் கார்கூந்தல்
கைகள் பட்டவுடன்
இன்னும் தொடர்ந்து வரும் இன்பம் உந்தன் இதழ்கள் தொட்டவுடன்
பெ. முத்தம் மழை பொழியும்
இதழ்கள் வழி நித்தம் உயிர் கரையும் என்
இரத்தம் உறைந்து விடும்
உனதருகில் புத்தம் புது உலகம்
ஆ. இரு விழியில் உன்னைத்தான் தினம் ஏந்தி ஏந்தி வாழ்கிறேன்..
எனது உயிர் நீதானே உயி...ரே..
பெ. கனவினிலும் நெஞ்சுக்குள் உனை காண ஆசை தோன்றுதே..
என் உயிரும் நீதானே உயிரே....
{இசை}...
பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட காதல் அரங்கேறும்
இனி பொங்கும் கடல் அலை போல் மனதில் புது கவிதைகள் ஊர்கோலம்
{இசை}...
ஆ. உலகில் ஏதும் இல்லை
உன்னை தவிர ஒன்றும் தெரியவில்லை
என் பாதம் தரையில் இல்லை
பார்த்தவுடன் பாரம் தெரியவில்லை
பெ. சொர்க்கம் தேவையில்லை
தேவைகளை சொல்ல தெரியவில்லை என்
தாகம் தணியவில்லை தழுவுகயில் தாய் மொழி மறந்த நிலை
ஆ. தென்றல் அது உன்னை தொட்டதும் தூறல் போடும் மேகமே..
மேகம் உன்னை தொட்டால் இடி மழை..யே..
பெ. வந்து விடு என்னை தழுவிடு போதும் போதும் மாறனே..
தந்துவிடு இன்பம் அனுதினமே...
{இசை}....
பெ.பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட
காதல் அரங்கேறும் இனி
பொங்கும் கடல் அலை போல் மனதில் பல கவிதைகள் ஊர்கோலம்
ஆ.இவள் தென்றல் தாலாட்டும் சிறு பூந்தோட்டம் என்
கண்கள் பாராட்டும் ஒரு கலைக்கூடம்
இனி தினமும் பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட காதல் அரங்கேறும் இனி பொங்கும் கடல் அலை போல் மனதில் புது கவிதைகள் ஊர்கோலம்
ஆ... ஆ.... ஆ....
💐💐💐💐💐

Comments
Post a Comment